நீண்ட ஒரு இரவில் நானும் என் தனிமையும் தனித்து விடப்பட்டோம் தன்னோடு இருந்த தனிமை மறந்து, உன்னோடு இருந்த பொழுதுகளை அசை போட்டேன் உன்னை போலவே கோபித்துக் கொண்டோடியது அலைபாயும் மனதை துணையாய் விட்டு...
2 comments:
Anonymous
said...
நல்லாயிருக்குங்க சில் இது.
அதுவும் கோபித்து அப்படின்னு வந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோணுது.
2 comments:
நல்லாயிருக்குங்க சில் இது.
அதுவும் கோபித்து அப்படின்னு வந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோணுது.
-சுரேஷ்பாபு
javunm vaasethen. nalla kavethaikal.kavethai thokuthe aakunkal. eppade ethel eluthamal.
Post a Comment