சில்வண்டின் ரீங்காரம்
Thursday, May 31, 2007
எத்தனை முயன்றாலும்
தவிர்க்க முடிவதில்லை
கப்பலிட்ட மழைநாளிலே
காலால் ஓடையில் துடுப்பிட்டு
மூழ்காத கப்பல் கண்டு
முழுக்க நனைந்த ஈரத்தினை...
கண்ணாடி வழியே
மழை ரசிக்கும்
மகனைப் பார்க்கையில்...
1 comment:
N Suresh
said...
கவிதையின் மகனின் பயணங்கள் தாயின் கவிதையால் மகிழும்...
நல்ல கவிதை...
அன்புடன்
என் சுரேஷ்
September 3, 2007 at 3:57 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
சில்வண்டு
View my complete profile
Blog Archive
►
2008
(14)
►
August
(13)
►
July
(1)
▼
2007
(46)
►
October
(6)
►
September
(1)
►
August
(2)
►
June
(4)
▼
May
(12)
எத்தனை முயன்றாலும்தவிர்க்க முடிவதில்லைகப்பலிட்ட மழ...
யாரோ செய்கின்ற தப்பிற்குதண்டனைகள் மட்டும்தவறாது என...
மனதிற்கு பசியெடுக்கிறதுஎதை தின்றால் பசிதீரும்என்று...
ஒரு நிமிடம் கூட பிரியாமல்ஒன்றாகவே இருந்தோம்அன்றில்...
தேன்சிட்டு நீ என்றுபுன்னகையோடு காத்திருந்தேன்கடந்த...
காத்திருந்த நாளெல்லாம்காரணங்கள் அடுக்கினாய்உனக்காக...
நீண்ட ஒரு இரவில்நானும் என் தனிமையும்தனித்து விடப்ப...
புல்லாங்குழலின் இசையாய்புகுந்தாய் நரம்பினுள்உறங்கி...
நல்லதொரு நட்பென்றுநாளெல்லாம் மகிழ்ந்திருந்தேன்புரி...
மறந்தனையோ என்று மருகிமனம் வாடும் நேரங்களில்வலிந்த ...
புரிதல் இல்லா வாழ்வுதனில்மெளனம் பழகுகிறோம்நாட்களை ...
எதிர்பாரா சந்திப்புகள் ஏனோஎதிர்கொள்ள முடிவதில்லை ச...
►
April
(5)
►
March
(5)
►
February
(11)
1 comment:
கவிதையின் மகனின் பயணங்கள் தாயின் கவிதையால் மகிழும்...
நல்ல கவிதை...
அன்புடன்
என் சுரேஷ்
Post a Comment