Monday, August 27, 2007

மழை வெறித்த வானமாய்
என் மனம்
உன்னுடன் பேசிய மறுகணத்தில்
வானவில் வர்ணமாய்
உன் நினைவுகள் மட்டும்...

2 comments:

N Suresh said...

தொடர்ந்து பேச வாழ்த்துக்கள்

என் சுரேஷ்

sweetsuresh said...

நல்லா இருக்குங்க சில். இந்த கவிதை