நினைவு நீர்நிலையில்
சிறு கல்லாய்
உன் ஞாபகங்கள்...
யோசனை எதுவும்
தோன்றாமல் அழைக்கிறேன்
உன்னை...
ஏதோ ஒன்றை
கூறுவதாய் நீயும்,
கேட்பதாய் நானும்....
விளையாட்டாய் சொல்கிறாய்
அறிந்தாலும், நீயாகிவிட்டதால்
துடித்துதான் போகிறேன்..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கடைசி 3 வரி சத்தியமா புரியலீங்க :(
சென்ஷி
சென்ஷி..
நம் நெருங்கிய நட்பானது விளையாட்டாய் நம்மை சீண்டிய போதும் தாங்க இயலாமல் போகும் என்பதை தான் கடைசி 3 வரிகள் விளக்குகின்றது.
நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு. :)
Post a Comment