சில்வண்டின் ரீங்காரம்
Wednesday, October 3, 2007
நீயும் முயன்றிருப்பாய்
என்னில் விழும்
உன் மனதை தடுக்க
எந்த கணத்தில்
என் ஆழ்மனம்
அதிகப்பிரசங்கியானது என்று
ஆலோசித்து தோற்கிறேன்
அடிக்கடி ஆக்ரமிக்கும்
உன் நினைவுகளால்...
1 comment:
ammuthalib
said...
edho oru yekka ella kavidhaigalilum therigiradhu... kaaranam enna?
April 2, 2008 at 10:53 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
சில்வண்டு
View my complete profile
Blog Archive
►
2008
(14)
►
August
(13)
►
July
(1)
▼
2007
(46)
▼
October
(6)
வரைமுறைகளும்வரையரைகளும்வரவேண்டாம்நமக்குள்ளும்நமது ...
உணர்வுகளால்உருவான என் உலகத்தில்உயர உயர பறந்திடவீழு...
நாளாக நாளாககரையான் அரித்த உத்தரத்தினின்றும்உதிரும...
முற்றுப்புள்ளி வைக்கவேமுயல்கிறோம்ஒவ்வொரு முறையும்ம...
நீயும் முயன்றிருப்பாய்என்னில் விழும்உன் மனதை தடுக்...
அன்றும் இதைப்போலவேஅமர்ந்து மழை இரசித்தேன்அன்று உன்...
►
September
(1)
►
August
(2)
►
June
(4)
►
May
(12)
►
April
(5)
►
March
(5)
►
February
(11)
1 comment:
edho oru yekka ella kavidhaigalilum therigiradhu... kaaranam enna?
Post a Comment